top of page

Cotton Products

போல்கார்டு II மற்றும் பால்வார்ம் பருத்தி செடிகளை கையாளும் முறைகள்

 போல்கார்ட் II பருத்தி வீரிய விதைகள் BT புரதசத்து, Cry 1 AC மற்றும் Cry AB உற்பத்தி செய்கின்றனர். இவை லெபிடெரான் பூச்சி (அமெரிக்க பால்பாரம், புள்ளி புழு, பிங், பால்வார்ம் மற்றும் புகையிலை கம்பளி பூச்சி) அரசு ஆணை, Gate, S.O.425 (E 27.12.2016, விவாசயத்துறை மற்றும் விவசாயிகளின் நலத்துறை, கூட்டுறவுத்துறை, இந்திய அரசு ஆணையின்படி இந்த விதைகள் 5% Non BT Refugia உடன் கலந்துள்ளது. ஆனால் இது சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தாது.

ரெபிஜியாவின் பூச்சி எதிர்ப்பு மேலாண்மை:

5% நான் பீட்டி விதைகள் பீட்டி விதைகளுடன் கலப்பதுதான் ரெபிஜியாவின் நோக்கம்-Bag நான் பீட்டி விதைகள் வீசிய விதைகளை போலவே குணம் கொண்டவை. மகசூலில் மிககுறைவான இழப்பே எதிர்பார்க்கப்படும். ஆனால் பூச்சிகளின் மருந்து எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும். இதன் மூலம் முழுமையான தொழில் முறையை கையாளலாம். 

கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாண்டால் அதிக லாபம் தரும் போல்கார்டு II விவசாயம் 

செய்யலாம். 

நிலத்தை பண்படுத்துதல் :முன்னர் பயிர்செய்து அறுவடை செய்த பயிர்களை நீட்டிக்கொண்டும் அப்புறப்படுத்த வேண்டும். பிறகு ஆழ உழுது பூச்சி மற்றும் களைகளை நீக்கவும். உழவை இரண்டு, மூன்று முறை செய்யவும். 

செயற்கை உரம் :இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் விதைப்பதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு ஐந்து முதல் ஆறு டன் வரை இயற்கை உரத்தை இடவும். நடைமுறையில் உள்ள செயற்கை உரத்தை பயன்படுத்தும் இடைவெளி. நடைமுறையில் உள்ள இடைவெளியை கடைபிடிக்கவும். நடவு செய்யும் முறை, போதிய இடைவெளி விட்டு இரண்டு, விதைகளாக நடவும். முளை விட்ட பிறகு ஆரோக்கியமான செடியை விட்டு விட்டு மற்ற செடியை நீக்கி விடவும். 

இடைவெளி நிரப்புதல் : பருத்தி நன்கு வளர இடைவெளியை நிரப்பவும்

விதைக்கும் முறை : இரண்டு இரண்டு விதைகளாக நடவு செய்து முளை விட்ட பிறகு ஆரோக்கியமான செடியை விட்டு விட்டு மற்ற செடியை நீக்க வேண்டும். .

களை நீக்குதல் : பருத்தி ஆரோக்கியமாக வளர களைகளை நீக்கிவிடவும். இந்த நடைமுறையை கடைபிடிக்கவும்.

நீர்பாசனம் : முளை விட்டதில் இருந்து நன்கு வளரும் வரை போதுமான ஈரப்பதத்தை பராமரிக்கவும்.

ஒருங்கிணைந்த பூச்சிகொல்லி மேலாண்மை 

1. விதையை பக்குவப்படுத்தல், நிலத்தை பதப்படுத்துதல். 

2. BGII பருத்தி விதைகள் உரியும், புழுக்கல் தாக்காத வண்ணம் பக்குவப்படுத்தப்பட்டவை. 

3. உரியும் பூச்சி தடுப்பு முறைகள்: இந்த பூச்சி தாக்குதல் நுவுடு அளவுக்கு மேலே சென்றால்

கீழ்கண்ட பூச்சிகொல்லிகளை பயன்படுத்தவும்.

பூச்சி                                      பொருளாதார வாசல் நிலை 

தத்து பூச்சி                           ஒரு இலைக்கு 1-2 நிம்ஃப்கள்

வெள்ளை ஈ                         ஒரு இலைக்கு 8-10 நிம்ஃப்கள் 

அசுவினி                                10மூ தாவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன 

இலை பேன்                           10 நிம்ஃப்கள அல்லது பெரியவர்கள் இலைகள்

செம்பேன்                               10 பெரியவர்கள் அல்லது 20 நிம்ஃப்கள் ஸ்பிரேக்கள்.

4. Bollworm Control: ETL based insecticide sprays. If Indian population cores (Economic Threshold Unit)

மற்ற பூச்சிகொல்லி வழிமுறைகள் 

வேலி பயிர்கள் மற்றும் இந்த பூச்சிகளுக்கு எதிரான இயற்கை எதிரிகளை பயன்படுத்துதல் 

6. ஒரே பூச்சி மருந்தை பலமுறை பயன்படுத்துவதை தடுக்கவும். 

7. உரிய நேரத்தில் அறுவடை செய்யவும். 

8. பால்வார்ம் புழுக்கல், ஆழமாக புதைந்து கிடக்கலாம் அவை எல்லாவற்றையும் முழுமையாக 

நீக்கவும் 

9. ஆழ உழுதல்இ ஆழமாக புதைந்து கிடக்கும் புழுக்கலை நீக்கி விடும். 

பருத்தியில் வரும் பொதுவான நோய்கள் : நோய் உருவாகும் பூச்சிகள் 

A. Alternaria Leaf blight : இந்த நோய் ஆரம்பத்தில் சிறு பழுப்பு நிற புள்ளியாக தோன்றும் பிறகு 

பெரிதாகி இலை முழுவதும் வந்த விடும். 

i. 

B. Cercospora Leaf Sport : இவை ஆரம்பத்தில் சிகப்பு புள்ளியாக தோன்றி பிறகு பெரிதாகி பழுப்பு 

நிறத்தில் மாறும். 

C. Grey Mildew : இந்த நோய் சாம்பல் நிற புள்ளியாக தோன்றி பிறகு மஞ்சள், சிகப்பு, மற்றும் 

பழுப்பு நிறத்தில் காளான் போன்று இலைமேல் தோன்றும். 

D. 

Bacterial Blight : இந்த நோய் ஆரம்பத்தில் இலைகளின் மேல் கறுநிறமாக தோன்றி பிறகு பழுப்பாக மாறும். 

மேலாண்மை : 

போதுமான ஊட்டசத்து மற்றும் நீர்சத்து இருந்தால் பெரும் அளவு மேற்கண்ட நோய்களை தவிர்க்கலாம். 

ii. போதுமான அளவு இடைவெளி காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கும் 

iii. நோய்வாய்ப்பட்ட இலைகளை அப்புறப்படுத்தி அழிப்பது நோய் பரவலை வெகுவாக தடுக்கும். iv. காளாண் நோய்களை கட்டுப்படுத்த Copper Oxychloride /Bavistin பயன்படுத்தலாம் பேக்டீரியா 

Blight-I Copper Oxychloride 2.25 கிராம் Streptocycline 0.1 Per Litre பயன்படுத்தவும். 

V. காளாணும், பேக்டீரியாவும் சேர்ந்த நோய் என்றால் Coppor Oxychloride 2.5 gm + Bavistin 1.500 + 

Streptocycline 01 gm. 

vi நோய் தோன்றிய உடனே மேற்கண்ட முறைகளை செய்யவும் 15 நாள் இடைவெளியில் 

இரண்டு மூன்று முறை செய்யவும். 

பருத்தி வில்ட் நோயை கையாளும் முறை : இந்த நோய் நீர்பற்றாக்குறை காலங்களில் ஏற்படும் சில சமயம் நீர் தேங்கி இருந்தால் நீரை சுத்தமாக வைத்து காளான் கொல்லிகளை யன்படுத்தவும். இந்த நோய் எந்த கட்டத்திலும் வரலாம். வளர்ந்த செடிகளில் பூக்கும் நேரத்தில் இந்த நோய் தாக்கும் நிறம்மாறி இருந்தலும் வேர்கள் அழுகுவதுமாகவும் காணப்படும்.

போதிய நேரத்தில் நீர்பாசனம் இந்த நோயை தடுக்கும். 

i)இந்த நோய் அடிக்கடி தாக்கக்கூடிய நிலங்களில் இதை பயிர் செய்ய வேண்டும். 

ii). இந்த நோய் ஏற்பட்ட நேரத்தில் Nitrophoska - Foliar 3gm Per litre 

Nitrophoska 3 gm Per Litre + Planofix 0.3 MI Per Litre. 

பூக்கும் நேரத்தில் 

வளர்ந்த செடிகளில் நோய் தடுக்கும் முறை : Bevistin + Condaf அல்லது Sheathmar 3gm per Litre நடவு நடந்த பிறகு 50 to 60 நாள். இந்த நோய் தோன்றிய உடனே இலை காய்வதற்கு முன் மருந்தை பயன்படுத்த வேண்டும். அறுவடை : போல்கார்டு ஐஐ பருத்தி நடைமுறைபடி அறுவடை செய்ய வேண்டும். 

மறுப்பு: இந்த துண்டுப்பிரசுரத்தில் உள்ள வழிகாட்டுதல்கள் பல்வேறு வெளியீடுகள் / ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மண்ணின் வகை, பாதகமான தட்பவெப்ப நிலை மற்றும் பருவம், போதிய / சரி இல்லாத பயிர் மேலாண்மை மற்றும் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல் பயிர் மற்றும் உற்பத்தியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். பயிர் மேலாண்மை நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனவே உற்பத்தி / விளைச்சலுக்கு விவசாயிகள் முழுப் பொறுப்பு. இருப்பினும், சரியான நேரத்தில் விதைகளை விதைத்து, உகந்த பயிர் மேலாண்மை மூலம் அதிகபட்ச மகசூல் பெற பரிந்துரைக்கிறோம். வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலும், பயிர் இழப்புக்கு நிறுவனம் பொறுப்பேற்காது 

செயன்முகமை வழிகாட்டுதல்: 

"போல்கார்ட் II பருத்தி தொழில்நுட்பத்தின் சரியான செயல்திறன், மத்திய மற்றும்/அல்லது மாநில விவசாய நிறுவனங்களால் வழங்கப்பட்ட பருத்தி பயிர் மேலாண்மை வழிகாட்டுதல்களால் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் விவசாயிகளைச் சார்ந்தது. இந்த தயாரிப்பு பயன்பாட்டு வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது இந்த பூச்சி தாங்கும் தொழில்நுட்பத்தின் செயல்திறன் குறைவுமிக்கதாக இருக்கும். பிங்க் காய்ப்புழுவின் எதிர்ப்பு உட்பட, நிலவும் சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக அதிக காய்ப்புழு நிகழ்வுகள், ஏதேனும் இருந்தால், பூச்சியைத் தணிக்க ETL (பொருளாதார வரம்பு நிலை) அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதால் எழும் செயல்திறன் சிக்கல்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் உரிமதாரர் பொறுப்பேற்க மாட்டார், அல்லது மரபுவழிக்கூறு தொடர்பான செயல்திறன் சிக்கல்களுக்கு அது பொறுப்பாகாது. 

Contact Us

Address

6th Floor, Rajarajeshwari nagar, Vasantha Golden Residency, 4-521 & 536/VG/601, Rajarajeshwari Nagar, Kondapur, Hyderabad, Telangana 500084, India

Contact

+91 9000210022

+91 9440210003

Opening Hours

Mon - Fri

9:00 am – 6:00 pm

Saturday

9:00 am – 6:00 pm

​Sunday

9:00 am – 6:00 pm

  • Facebook
  • Youtube

© Copyright 2012 - 2023 | Vasanth Agri Biotech Private Limited | All rights reserved | Privacy Policy | Disclaimer

bottom of page